நீங்கள் இருவரும் ஒப்புக்கொள்கிற நியாயமான கட்டணத்தில் சவாரி

நீங்கள் ஒரு நியாயமான கட்டணத்தைத் தேர்வுசெய்வதற்கான செயலி

inDrive என்பது ஒரு பெரிய வித்தியாசத்தைக் கொண்ட ஒரு சவாரி அழைப்புச் செயலி: ஒவ்வொரு சவாரிக்கும் பயணிகளும் ஓட்டுநர்களும் தங்களது கட்டணத்தைப் பேரம் பேசலாம். இந்த முறையில், எங்கள் பயணிகள் அதிக கட்டணம் செலுத்துவதோ, எங்கள் ஓட்டுநர்கள் குறைவான ஊதியம் பெறுவதோ இல்லை. இது புத்திசாலினத்தனமாக இல்லையா?

பயணிகள் ஏன் எங்களைத்தேர்வுசெய்கிறார்கள்

இங்கே தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உங்களுக்கு மட்டுமே

கட்டணம், வாகனம் மற்றும் தோராயமாக கணக்கிடப்பட்ட வந்தடையும் நேரம் ஆகியவற்றின் அடிப்படையில்ஓட்டுநர்களிடமிருந்து
கிடைக்கும் சிறந்த ஆஃபர்களைத் தேர்ந்தெடுங்கள்

நீங்களே கட்டணத்தைத் தீர்மானிக்கிறீர்கள்
தொலைவிலோ அல்லது அருகிலோ, எந்தப் பயணமாக இருந்தாலும் - உங்கள் கட்டணத்தைக் நீங்களே குறிப்பிட்டு, ஒவ்வொரு சவாரியிலும் சேமியுங்கள். மறைமுக கட்டணங்கள் ஏதும் இல்லை. நீங்கள் என்ன செலுத்த வேண்டும் என்று கூறும் அல்காரிதங்களும் இல்லை
உங்கள் ஓட்டுநரை நீங்கள் அறிவீர்கள்
இப்போது எல்லாமே கட்டுப்பாட்டில் இருக்கின்றது - ஓட்டுநரைக் கூட நீங்கள் அவர்களுடைய ரேட்டிங் மற்றும் பிற பயணிகளின் கருத்துக்களின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கிறீர்கள்